Posts

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்: சிலப்பதிகாரம்,தமிழில் எழுதப்பட்ட ஒரு பழமையான காப்பியம் ஆகும்.ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம் ,மணிமேகலை ,சீவகசிந்தாமணி,வளையாபதி ,குண்டலகேசி போன்றவை ஐம்பெங்காப்பியம் ஆகும். அவற்றில் முதல் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தினை இயற்றியவர் இளங்கோவடிகள் ஆவர்.சிலப்பதிகாரம் மூன்று காண்டமும் 30காதையும் கொண்டுள்ளது. சிலப்பதிகாரத்தில்மூன்றுகாண்டம் கொண்டுள்ளது அவை,                         1.   புகார் காண்டம்                           2.  மதுரைக் காண்டம்                          3.  வஞ்சிக்காண்டம் போன்றவை கொண்டுள்ளது புகார் காண்டம் 10 காதையும்,மதுரைக்காண்டம் 13 காதையும், வஞ்சிக்காண்டம் 7 காதையும் கொண்டுள்ளது என முப்பெரும் காண்டங்களைக் கொண்டுள்ளது. பத்தினிப் பெண்ணின் பெருமையை பேசக்கூடிய காவியமாக இது விளங்குகிறது.       ...